இராணுவத்தை லஞ்சம் கொடுத்து வெளியேற்றும் இலங்கை – போட்டு தாக்கிய விக்கி – வீடியோ

முல்லை வாய்க்கால் நினைவு முற்றத்தில் மக்களை நினைவு கூர்ந்த வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் அவர்கள் இலங்கை மத்திய
அரசை கடுமையாக சாடியுள்ளார் .
இலங்கை அரசு புரிந்து வந்த இன அழிப்பு தொடர்பான விடயங்களுக்கு தீர்வு காண வேண்டும் .இலங்கை அரசு மேற்கொண்ட
தமிழ் இன அழிப்பு நாளே இது என பிரகடன படுத்த பட்டுள்ளது .
மேற்படி ஐயாவின் இந்த அறிவிப்பு சிங்களத்தையும் ,கூட்டமைப்பையும் அதிர வைத்துள்ளது .
படத்தில் அழுத்தி வீடியோ பார்க்கவும்

Related Post