முள்ளி வாய்க்காலில் பறந்து மக்களை படம் பிடித்த டிரோன் விமானம் – படங்கள் உள்ளே

சிங்கள அரச பயங்கரவாதம் மேற்கொண்ட தமிழ் இன படு கொலை
நாளை ,அழிக்க பட்ட பகுதியில் தமிழர்கள் ஒன்று கூடி நினைவு கூர்ந்து வருகின்றனர் .

வடக்கு மாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் கலந்து கொண்டு தீபங்களை ஏற்றி வைத்தார் .

.....

இதன் போது மக்களை சிறிய டிரோன் ரக விமானகள் வானில் பறந்து காட்சி
படுத்தின .

அழுகுரல்கள் வெடித்து கதற தீபங்கள் காற்றில் ஆடி ,கண்ணீர் பூக்களை காணிக்கை
ஆக்கினRelated Post