கண்ணீரால் நனைந்த முள்ளி வாய்க்கால்- பற்றி எரிகின்ற தீபங்கள் – வீடியோ

தற்போது இறுதி போர் முடிவு பெற்ற வெள்ளம் முள்ளி வாய்க்கால்
பகுதியில் வடக்கு மாகாண முதல்வர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு தீபங்களை ஏற்றி சிங்கள படையினரால் படுகொலை
புரிய பட்ட மக்களை நினைவு கூர்ந்தனர் .

ஒரு லட்சத்து நாப்பதாயிரம் மக்கள் படுகொலை புரிய பட்ட இந்த பூமி தற்போது அந்த வடுக்கள் அழிக்க
பட்டு அங்கு ஏதும் இடம்பெறவில்லை என்ற தோற்றத்தை சிங்களம் காண்பித்துள்ளது .

இதே நாளில் தான் இந்த மனித பேரவலம் தமிழின வரலாற்றில் நடந்தேறியது
clik here video இதில்அழுத்தி வீடியோ பார்க்கவும்

.....Related Post