58 டாவது படையினரால் கைது செய்ய பட்ட இந்த ஆண் ,பெண் போராளிகள் எங்கே ..? வீடியோ

இறுதி போரில் சிங்கள படைகளின் முக்கிய தாக்குதல் படையாகவும் கோட்ட பாயாவின் நேரடி கட்டு பாட்டின்
கீழ் இயங்கி வந்த ஐம்பத்தி எட்டாவது டிவிசன் படையணின் கட்டளை தளபதியாக செயல் படு வந்த சவேந்திர
சில்வாவின் படையின் கீழ் கைது செய்ய பட்ட இந்த ஆண் பெண் போராளிகள் தற்போது எங்கே என்ற
கேள்வி எழுகிறது .

இதில் கைதான பல பெண் போராளிகள் சீரழிக்க பட்டு படுகொலை புரிய பட்டுள்ளதாக
தெரிவிக்க படுகிறது ,அவ்வாறானவர்கள் காணமல் போனவர்கள் பட்டியலில் இணைக்க பட்டுள்ளனர்

.....

Related Post