டாதுரு ஓயா வான் கதவுகள் ஆறு திறப்பு – முள்ளி வாய்க்கள் இறுதி நாளில் வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள இனவாத கிராமங்கள் ..>!

இலங்கை – புத்தளம் பகுதிக்குஅருகில் அமைந்துள்ள மிக பெரும் குளமாக கருத படும்
டாதுரு ஓயாவின் ஆறு வான் கதவுகள் திறக்க பட்டுள்ளன இதனால் .
குறித்த நீர் தேக்கதின் கீழ் புறங்களை சுற்றியுள்ள டசின் கணக்கான கிராமங்கள்
வெள்ளத்தில் மிதக்கின்றன .

அதிகளவு மழை வீழ்ச்சி அதனால் குளத்தின் நீர் மட்டம் அதிகரித்த நிலையில்
குறித்த அணையின் வான் கதவுகள் திறக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

.....

Related Post