கேப்பாப்புலவு பாடசாலை மாணவர்களுக்கு உதவுமாறு மக்களிடம் மன்றாட்டம் ..>!

சிறு துளி பெரு வெள்ளம்

உதவும் உறவுகளே !

.....

இடம் : பிலக்குடியிருப்பு(கேப்பாப்புலவு).
பிள்ளைகள்: 15
தேவை :முன்பள்ளி
செலவு விபரம்:
சீருடைகள் – — 25 000/=
ஆசிரியை சீருடைகள். — 4 400/=
கொடி விளம்பர பலகை __ 9 500/=
தளபாடங்கள் — 25 000/=
கற்றல் உபகரணங்கள். __ 4 000/=
கட்டிட திருத்தம். — 25 000/=
நிகழ்வு சிற்றுண்டி செலவு— 8 000/=

மொத்தம். 100 900/=

இதை விட..
மாதாந்த ஆசிரியை வேதனம். 10 000/=
மாதாந்த சத்துணவு வழங்கல். 15 000/=

உறவுகளே !
இதில் உங்கள் பங்களிப்பு எதுவாக இருப்பினும் ஏதாவது ஒன்றையாவது பொறுப்பெடுத்து உதவுங்கள்.
ஆனி மாதம் நாம் முன்பள்ளியை ஆரம்பிக்க இருக்கிறோம்.
ஆதரவிற்கு நன்றி!

சிறுவர் மற்றும் கல்வி பிரிவு
தமிழர் மேம்பாட்டு கழகம்
+94 77 66 59 915

(இதை ஒரு பத்து பேருக்கு அனுப்பி உதவுங்கள்.)

Related Post