கதறும் பெண் போராளிகள் – கைவிட்ட வெளிநாட்டு புலிகள் அமைப்புக்கள் ..!

இலங்கையில் இறுதி போரின் போது தமது தேசிய உரிமை போருக்கு போராடிய விடுதலை புலிகள்
அழிக்க பட்டு அந்த மண் மீட்பு விடுதலை போர் அமைதி உற்றது ,அந்த மண்ணையும் மக்களையும் காத்திட போர் புரிந்த
விடுதலை புலிகளின் போராளிகள் சிங்கள படையால் கைது செய்ய பட்டு பின்னர் புனர்வாழ்வு அளிக்க பட்டு
விடுவிக்க பட்டனர் .

இவ்வாறன சூலில் இந்த பெண் போராளிகள் ,படும் இன்னல்கள் சொல்லில் அடங்காதவை .

.....

அந்த போராளிகள் தமது உடல் அவையவங்களை இழந்துள்ள போதும் ,அவர்கள் தம் வாழ்வாதாரத்தை கொண்டு நடத்த முடியாத
சூழலில் பிள்ளைகளுடன் அவதி படுகின்றனர் .

இவர்களை சர்வ தேசத்தில் உள்ள விடுத்களை புலிகளின் வலையமைப்புக்கள் காணாது மவுனம்
கொள்வதுடன் ,சிலரது புகை படங்களை வைத்து அதை மக்கள் மத்தியில் காட்டி பணத்தை கொள்ளையடித்து வாழ்வதாக
கண்ணீருடன் நமக்கு தெரிவித்தனர் .

இவர்களின் முது நிலை தளபதிகளின் மனைவி மாரும் அடக்கம் பெறும் ,இந்த பெண் போராளிகளை அயலவர்கள்
இராணுவத்துடன் உறவு கொள்கின்றனர் ,எனவும் உளவுத்துறையினர் வேட்டையாடி செல்கின்றனர் என்ற இல்லாத
கதைகளை வதந்தியாக பரப்பி செல்வதால் குறித்த பெண் போராளிகள் தற்கொலைகளுக்கு முயன்ற சம்பவங்களும்
இடம்பெற்றுள்ளன .

முள்ளி வாய்க்கள் பேரழிவு பத்து ஆண்டுகளை எட்டிய பொழுதும் இதுவரை இவர்களுக்கு விடியல்
கிட்டவில்லை என்பதே வலியோடு கண்கள் சிவக்கின்றன .

இவர்களை காப்பாற்றுவது யார் ..? இதுவே இவர்களின் கேள்வியாக வீழ்ந்து கிடக்கிறது .
தமிழா சிந்தி ,,,இவர்களை காப்பாற்ற வேண்டியது உன் கடமை .

Related Post