இஸ்ரேல் ஏவுகணைகளை வானில் இடை மறித்து சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம் ..!

சிறிய ஐராணுவ தளங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் ஏவிய பத்து ஏவுகணைகளை வானில் இடை
மறித்து சிரியா இராணுவம் சுட்டு வீழ்த்தியது .

அதேபோல ஈரான் இராணுவமும் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

.....

Related Post