இராணுவத்திடம் பெருமளவு ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடைந்த தீவிரவாதிகள் – வீடியோ

சிரியாவில் களம் அமைத்து போராடி அவரும் தீவிரவாத குழு ஒன்று தெற்கு டமகாஸ் பகுதியில் அரச படைகளிடம்
தமது பெருமளவு ஆயுதங்களை கையளித்து சரண் அடைந்துள்ளனர் ,.

இதில் கையளிகக் பட்ட பல நூறு ஆயுதங்கள் இஸ்ரேல தயாரிப்பு என தெரிவிக்க பட்டுள்ளது .

.....

ரஷ்யா ஈரான் சிரியாவுக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ள நிலையில்
இஸ்ரேல் தீவிரவாதிகளுக்கு அயுதங்களை வழங்கி குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது

Related Post