அமெரிக்கா விமானங்களை துரத்திய ரஷ்யாவின் கரடி ரக விமானங்கள் – வானில் நடந்த பயங்கரம் ..!

அலாஸ்கா கடல் பகுதியில் அமெரிக்கா விமானங்களை வழி மறித்த ரஷ்யாவின் கரடி ரகத்தை சேர்ந்த
தாக்குதல் விமானங்கள் துரத்தி சென்றுள்ளன .

வானில் நடந்த இந்த பயங்கரம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தின.

.....

அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் தொடர் பனிப்போர்
நிலவி வரும் நிலையில் எவ்வேளையும் போர் வெடிக்கலாம் என்ற நிலை தோற்றம் பெற்றுள்ளமை
குறிப்பிட தக்கது

Related Post