இஸ்ரேல் மீது வீழ்ந்து வெடித்த ஈரானின் இருபது ஏவுகணைகள் – போர் வெடிக்கும் அபாயம் – வீடியோ

இஸ்ரேல் இராணுவ நிலைகள் அருகில் இஸ்ரேல் இராணுவம் ஏவிய இருபது ஏவுகணைகள்
வீழ்ந்து வெடித்துள்ளன .

இதனை அடுத்து இஸ்ரேல் பதிலடி தாக்குதலை நடத்தும் முகமாக தனது
நிலையினை வகுத்துள்ளது .
நேரடியாக ஈரான் ஏவிய இந்த ஏவுகணை தாக்குதலை அடுத்து தற்போது போர் பதட்டம் அதிகரித்துள்ளது

.....

Related Post