இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் போர் மூளும் அபாயம் – ஏவுகணை தாக்குதலை அடுத்து பெரும் பதட்டம் …!

ஈரான் ,இஸ்ரேல் பரம எதிரிகளாக தொடர்ந்து உள்ளன .
ஈரான் மீது தாக்குதல் நடாத்த ஸ்ரேல் முனைந்து வந்த போது ஈரானிய
படைகளினால் அமெரிக்காவின் ஆள் இல்லாத உளவு விமாங்கள் மூன்று
உயிரோடு சிறை பிடிக்க பட்டன ,அதனை அடுத்து ஈரான் அமெரிக்கா கூட்டு போர் தள்ளி போனது .

ஈரானின் அணு ஆயுத கூடங்கள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் பலத்த முயற்சிகளை மேற்கொண்டு
வந்த பொழுதும் அவை பலனற்று போனது .

.....

இவ்வாறான் நிலையில் சிரியா மீது ஈரான் ஏவிய ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன ,.
இவை இஸ்ரேலின் கட்டு பாட்டு பகுதிகள் மீதே நடத்த பட்டுள்ளதாக ஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ள நிலையில் இஸ்ரேல்
அதிபர் ரஷ்யாவுக்கு பயணம் புரிந்துள்ளார் .

இவரது இந்த பயணம் ரஷ்யாவின் ஆதரவை திரட்டும் நோக்கில் அமைந்துள்ளதாக
எதிர் பார்க்க படுகிறது .
எவ்வேளையும் போர் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் பதட்டம் நிலவுகிறது .

Related Post