33,000 அடி உயரத்தில் எயார்லங்கா விமானத்தை தாக்கிய குப்பைகள் – இந்தியா வானில் நடந்த பயங்கரம் .>!

இலங்கை எயார் லங்கா விமானம் ஒன்று பயணிகளை காவிய படி
இந்தியா வான் பரப்பின் ஊடாக பறந்த வணணம் இருந்தது ,அப்போது சுமார்
33,000 அடி உயர்த்தில் விமானத்தை குப்பை கழிவுகள் தாக்கியுள்ளன .
எனினும் விமானம் சேதங்கள் இன்றி பத்திரமாக தரை இறக்க பட்டது .

இந்தியாவின் பூகம்பத்தில் சிக்கி நூறு பேர் பலியாகினர் .
அவ்வேளையே மேற்படி சம்பவம் வானில் இடம்பெற்றுள்ளது .

.....

இதுபோல வேறு சில விமானங்களுக்கும் இடம்பெற்றதால் அவ்வழி போக்குவரத்து தவிர்க்க பட்டது

Related Post