எதிரிகளை அழிக்க ஆறு T-50 fஜெட் ரக சண்டை விமானங்களை விற்றபனை தென் கொரியா – சூடு பிடிக்கும் ஆயுத வியாபாரம் .>!

தென் கொரியா இராணுவம் ஈராக்கியா அரசுடன் புரிந்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில்
வியாழன் அன்று ஆறு T-50 fighter jets விமானங்கள் ஈராக்கிய இராணுவத்திடம் வழங்க பட்டுள்ளது .

மேற்படி விமானங்கள் விரைவில் தாக்குதலில் ஈடுபடுத்தபடும் எனவும் இவை அதி உயர் வலு கொண்ட சண்டை விமானங்கள் ஆகும் .
ஈராக்கிய அரச படைகளுக்கு எதிராக போராடி வரும் ,ஐ எஸ் தீவிரவாதிகள் மற்றும் குருதிஸ் போராளிகள் மீது குறித்த அரச இராணுவம் பெரும்
தாக்குதல்களை தொடுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது

.....

Related Post