வடகொரியாவின் அணுகுண்டு சோதனை மையம் ஐந்து இடிந்து வீழ்ந்தது – உள்ளே நடந்தது என்ன ..?

உலகை மிரள வைத்து வந்த வடகொரியாவின் அணு குண்டு சோதனை மையம்
ஐந்து தற்போது இடிந்து வீழ்ந்துள்ளன .
இந்த சோதனை கூடங்களில் ஏற்பட்ட குண்டு சோதனைகளினால இவை இடம்பெற்று இருக்க கூடும் என தெரிவிக்கும் சீனா
இதனை அடுத்து அணுகுண்டு சோதனைகள் நிகழ்த்த வடகொரியா அதிபர் இடைகால தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக
தெரிவித்துள்ளது

Related Post