ஆயுத கண்காட்சியில் பார்வைக்கு வைக்க பட்ட அமெரிக்கா முக்கிய சண்டை விமானம் – விலைபேசும் நாடுகள் ..>!

அமெரிக்காவின் முக்கிய தாக்குதல் விமானமாக விளங்கும் F-35 fighter jet விமானம்
ஜெர்மனியில் இடம்பெற்ற விமான காட்சியில் பார்வைக்கு வைக்க பட்டு அதன்
தாக்குதல் திறன்கள் தொடர்பாக விரிக்க பட்டது .
உலகில் மிக முக்கிய நாடுகள் இந்த விமானங்களை வாங்கி குவிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன .

மேற்படி விமானங்களில் குண்டுகளை காவி சென்று தாக்கும் திறன் வாய்ந்தவை என்பது குறிப்பிடதக்கது .
பல மில்லியன் தோழருக்கு மேற்படி வானூர்திகள் விற்பனை செய்ய படும் நிலை ஏற்பட்டுள்ளதால் .
ஆயுத விற்பனை பேரம் பேச்சுக்கள் சூடு பிடித்துள்ளது

.....

நாடுகளில் போரை மூட்டி அதநூடாக இவ்வாறான விமானங்களை அமெரிக்கா விற்று வருகின்றமை
குறிப்பிட தக்கது

Related Post