விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் இந்தியா – ஆடு களத்தில் புதிய வகை ஆயுதங்கள் .>!

இந்திய ஐராணுவ பாதுகாப்பிற்கு என புதியவகை விமான எதிர்ப்பு சுடு கலன்கள் ,மற்றும் ஏவுகணைகளை
இந்திய அரசு வாங்கி குவிக்கிறது .

புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய ஆயுத வகைகளை இவை மீள தமது இராணுவத்தில்
இணைக்கின்றனர் .

.....

ஆயுத உற்பத்தியில் உலகில் இந்தியாவும் அணு சக்தி கொண்ட நாடாக உருவாக்கம் பெற்றுள்ளது .
இவ்வாறன நிலையில் இந்தியா தற்போது இவ்வகையான புதிய வகை ஆயுதங்களை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது

Related Post