அமெரிக்கா கடல் படையில் இணைக்க பட்டுள்ள புதிய தாக்குதல் கப்பல் .>!

அமெரிக்கா கடல் படையில் புதிய தாக்குதல் போர் கப்பல் ஒன்று
பணியில் இணைக்கக் பட்டுள்ளது .
அதி நவீன வசதிகளை கொண்ட இந்த போர் கப்பல் தயாரிப்பு நிறைவை
பெற்று தற்போது கடல் அபடையிடம் ஒப்படைக்கும் நிகழ்வுகள் இடம் பெறுகின்றன .

இந்த களம் முக்கிய பிராந்திய கடல் பாதுகாப்பில் ஈடுபடும் என அமெரிக்கா இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது

.....

Related Post