மனைவியை வெட்டி கொன்ற கணவன் – இலங்கையில் நடந்த பயங்கரம் ..!

இலங்கை – தங்காலை பகுதியில் உளம் மனைவியை கணவர் கொடுரமாக் கத்தியால் வெட்டி கொன்று விட்டு
தப்பியுள்ளார் .
இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவி உடல் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது .

கணவரை கைது புரியும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .,
குடும்ப தகராரே இந்த கொலைக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது

.....

Related Post