கள்ள சந்தையில் $200 மில்லியன் டொலர்களை ஈட்டிய வடகொரியா – ஐநா குற்ற சாட்டு .

உலக நாடுகளை அணு குண்டுகளினால் தாக்கி அழிக்கும் பயங்கரவாத நாடக அமெரிக்கா ஏகாதிபத்திய அரசு
பிரகடன படுத்து வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதித்தது .

இவ்வாறான தடைக்கு மத்தியிலும் ,ருசியா ,சீனா ,மியன்மார் ,வியட்னாம் போன்ற நாடுகளுக்கு கப்பல்களில் பொருட்களை விநியோகித்து
அதன் வாயிலாக இருநூறு மில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சுமத்தியுள்ளது .

.....

சீனா ,ரஷ்யா தோள்களில் இருந்து ஆட்டம் காட்டும் வடகொரியாவை அடக்க முடியா அமெரிக்கா தின்றாடி வருவது
குறிப்பிடத்தக்கது

Related Post