பிரான்சில் காதலனால் கடத்த பட்ட காதலி வீடு திரும்பினார் – பொலிசார் அதிரடி நடவடிக்கை ..>!

பிரான்சில் தமிழ் பெண் ஒருவர் பாடசாலை சென்ற போது காரில் வந்த மூவரினால் கடத்தி செல்ல பட்டார் .இவரது கடத்தல்
பெரும் அதிர்வலைகளை கிளப்பியது ,உறவினரான காதலன் குறித்த பெண்ணை திருமணம் முடிக்க அழைத்து சென்றுள்ளதாக
காணொளி மூலம் அறிவித்திருந்தார் ,ஆனால் பெண் பிள்ளையின் வீட்டினரோ இது கடத்தல் என
தெரிவித்து வந்தனர் .
கடந்த மூன்று வாரங்களாக இடம்பெற்ற இந்த கடத்தல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது .

மகள் வீடு திரும்பிய நிலையில் தற்போது இவரை கடத்தி சென்ற காதலன் கைது செய்ய பட்டுள்ளார் .
உலகில் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது என்பது குறிப்பிட தக்கது .

.....

Related Post