கவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை!

திருமண அறிவிப்பு வரை பல படங்களில் நடித்து வந்த காத்தாடி நடிகை, திருமணம் நெருங்க நெருங்க வேறு அவதாரம் எடுத்து கவர்ச்சி அவதாரம் எடுத்தார். மேலும் இதற்காக போட்டோ ஷூட் நடத்தப்பட்டதாம்.

திருமண அறிவிப்பு வரை பல படங்களில் நடித்து வந்த காத்தாடி நடிகை, திருமணம் நெருங்க நெருங்க வேறு அவதாரம் எடுத்து கவர்ச்சி அவதாரம் எடுத்தார். மேலும் இதற்காக போட்டோ ஷூட் நடத்தப்பட்டதாம். இதனால் அவரது புகுந்த வீடு தர்ம சங்கடமானதாம். தந்தை மகனை அழைத்து கண்டிக்க, கணவர் தேனிலவு முடிந்ததும் மனைவியிடம் இதுபற்றி பேசினாராம்.

.....

அப்போது நடிகை ‘இனி கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்’ என்று சத்தியம் செய்திருக்கிறாராம். இதனால்தான் நடிகை தொடர்ந்து நடிக்க க்ரீன் சிக்னல் கிடைத்திருக்கிறதாம்.

Related Post