அந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்

சமீபத்தில் போதை தலைக்கேறி கார் ஓட்டி விபத்தில் சிக்கிய நடிகருக்கு சினிமா இண்டஸ்ட்ரியில் ஏகப்பட்ட கெட்டப் பெயர் ஏற்பட்டு விட்டதாம். ஷூட்டிங்குக்கு வராமல் சொதப்புவது, அவர் நடித்த படத்தின் புரமோஷனுக்கு வராமல் இருப்பது, போதை தலைக்கேறி மாட்டுவது என பல பிரச்சனைகளில் மாட்டி வருகிறாராம்.

எனவே நடிகரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் பயப்படுகிறார்களாம். இயக்குனர்கள் சிபாரிசு செய்தாலும், தயாரிப்பாளர்கள் படம் எடுக்க மறுக்கிறார்களாம்

.....

Related Post