பசுபிக் கடல்வழியாக நடத்த பட்ட பெரும் போதைவஸ்து கடத்தல் – கடலில் கள்ளன் பொலிஸ் சண்டை – வீடியோ

பசுபிக் கடல்வழியாக மத்திய அமெரிக்காவுக்கு கடத்த பட்டு கொண்டிருந்த பெரும்தொகையான போதைவஸ்துக்கள்
கும்பல் மடக்கி பிடிக்க பட்டுள்ளது ,

அதி வேக படகில் பயணித்து கொண்டிருந்த கும்பலை கடல் கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த
வானூர்தி கண்டு பீடத நிலையில் போலீசாரின் வேக படகுகள் அவர்களை துரத்தி பிடித்தன .

.....

அவர்களை கண்ணுற்ற மேற்படி படகு கடலில் அந்த போதை வஸ்துக்களை கொட்டும் காட்சிகள்
வெளியாகி திகிலை கிளப்பியுள்ளது .

Related Post