மான் வேட்டையில் சிக்கிய மகிந்தா மாப்புள்ள சல்மான் கானுக்கு நீதிமனறம் சிறை – அதிர்ச்சியில் ரசிகர்கள் .>!

இந்தியாவில் கடந்த இருபது ஆண்டுகளாக மான்வேட்டையில் ஈடுபட்டார் என்ற குற்றசாட்டில்
சல்மான்கான் மீது வழக்கு பதிவு செய்ய பட்டு விசாரணைகள் மேற்கொள்ள பட்டு வந்தன .
மேற்படி வழக்கு தொடர்பாக இன்று தீர்ப்பு வழங்க பட்டது .

இதில் சல்மான் கான் குற்றவாளி என தீர்ப்பு வழங்க பட்டுள்ளதுடன் ,இவருடன் கூட சென்ற நடிகை ,நடிகர்கள்
குற்றம் அற்றவர்கள் என விடுவிக்க பட்டுள்ளனர் .

.....

சல்மான கான் சிறையில் அடைக்க பட்டுள்ள நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்

Related Post