கூட்டமைப்பின் கோரிக்கையை ரணில் நிறைவேற்றுவாரா ..?

நடந்து௭ முடிந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு தாம் அதரவு அளிப்பதாக இருப்பின் தமது பத்து அம்ச கோரிக்கையில்
ரணில் கைச்சாத்திட்டால் மட்டுமே தாம் ஆதரவு வழங்க முடியும் என கூட்டமைப்பு
தெரிவித்தது .
இதனை அடுத்து ஒப்பந்தம் கைச்சாத்தானது .

அவ்வாறு உறுதி மொழி வழங்க பட்ட அந்த சரதுக்குகள் வெற்றியடைந்த ரணிலினால்
மீள நிறைவேற்றி தரப்படுமா என்ற சந்தேகம் தற்போது தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது .

.....

இந்த விதிப்பில் ,இலங்கை படைகள் தமிழர் காணிகளில் இருந்து விலக்க படல் வேண்டும் ,வடகிழக்கு பகுதிகளில் வசிக்காத
நபர்கள் அரச பணிகளில் நியமித்தல் ஆகாது .
வேலை வாய்ப்புக்கள் வழங்க படவேண்டும் ,தமிழர் பிரச்சனை தீரும் மாற்றங்கள் யாப்பில் ஏற்படுத்த பட வேண்டும் .
என்ற மிக முக்கிய விடயங்கள் பேச பட்டுள்ளது .

எனினும் நரி ரணில் இதனை புரிவாரா என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வியாகும் ..!

Related Post