ஐநாவின் அழுத்தம் -யாழில் 700 ஏக்கர் காணியை விடுவிக்க இராணுவம் தயார் நிலையில்; –

இலங்கை – வலிகாமம் பகுதியி, சிங்கள படைகள் ஆக்கிரமித்துள்ள தமிழர் காணிகளில் இருந்து சுமார்
எழுநூறு ஏக்கர் கணைகள் விடுவிக்க படவுள்ளதாக
அமைச்சர் சுவாமி தெரிவித்துள்ளார் .,

மேற்படி விடிவிப்பானது ஐக்கிய நாடுகள் சபை சிங்கள அரசுக்கு விடுத்த அழுத்தம் காரணமாக
இடம்பெறுகின்றமை குறிப்பிட தக்கது

.....

Related Post