காரில் சென்றவர்களை துரத்தி சுட்ட மர்ம கும்பல் – மூவர் படுகாயம் …!

இலங்கை -Athuruwella பகுதியில் காரில் சென்ற நபர்கள் மீது
அவர்களை வழிமறித்த மோட்ட சைக்கிளில் வந்த நபர்கள் திடீர் துப்பாக்கி சூட்டை நடத்தினர் .

இதில் மூவர் படுகயாமடைந்த நிலையில் நீர்கொழும்பு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

.....

போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் .

Related Post