விடுதலைப்புலிகள் முன்னை நாள் தொழில் நுட்பப் பிரிவுப்பொறுப்பாளர் குணாளன் மாஸ்டர் மரணம்

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னை நாள் தொழில்
நுட்பப் பிரிவுப்பொறுப்பாளரும் தமிழ்த்தேசியத்தின் முக்கியமானவர்களில் ஒருவருமான
குணாளன் மாஸ்டர் அவர்கள் இன்று அதிகாலை சுவிஸ் நாட்டில் காலமானார்.
என அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர் .

Related Post