அரசை கலைக்கும் முயற்சியில் வாக்கெடுப்பை நடத்த தயாராகும் மகிந்தா – சூடு பிடிக்கும் ஆட்டம் .

தற்போது நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலை அடுத்து மகிந்த மகத்தான வெற்றியை ஈட்டியுள்ள
நிலையில் மறு தேர்தலை நடத்த ஆளும் கூட்டாட்சி அரசு மறுத்து வருகிறது ,
அதனால் ஆட்சியை கலைக்கும் மொன்றில் இரண்டு பெரும் பான்மை வாக்கை பெற்று அரசை கலைத்து புதிய
தேர்தலை வைக்கும் தீவிர நடவடிக்கையில் மகிந்த தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார் .

அவ்வாறு இல்லாவிடின் நான்கரை ஆண்டுகளின் பின்னரே தேர்தல் நடத்த இயலும் என சுட்டி காட்ட பட்டுள்ளது

.....

Related Post