யாழில் நடிகர் ஆர்யா ரகளை – மக்கள் கொதிப்பு …!

இலங்கை – யாழ்ப்பாணம் நூலக பகுதியில் பட பிடிப்பில் ஈடுபட்ட நடிகர் ஆர்யா
நூலகத்தின் வெளிப்புறத்தில் வழங்க பட்ட அனுமதியை அடுத்து அதனையும் தாண்டி உள்புறத்தில் அத்து மீறி நுழைந்து
படபிடிப்பில் ஈடுபட்டுள்ளார் .

இதன் போது அங்கு வருகை தந்த மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர் .

.....

சுமார் அரை மணி நேரம் இந்த அடவாடி நடைபெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள்
தெரிவிக்கின்றன

Related Post