ஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..?

இலங்கை – மாத்தளை பகுதியில் ஆட்டோ ஒன்றுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில்
அறுபத்தி எட்டு வயது நபர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

இவரது மரணம் படுகொலையாக இருக்கலாம் என்பதால் பொலிசார் தீவிர விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர் .
சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது

.....

Related Post