யாழில் இளம் பெண்கள் மீது விரட்டி விரட்டி வாள்வெட்டு – அதிர்ச்சியில் கிராம மக்கள் .>!

இலங்கை – வடக்கு யாழ்ப்பாணம் நாயன்மார் கட்டு ஆலய பகுதியில் இரவு வேளை நின்றிருந்த மூன்று இளம்
பெண்கள் மீது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீர் வாள்வெட்டு தாக்குதலை நடத்தினர் .

இதில் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளன நிலையில் மூன்று பெண்களும் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

.....

மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது

Related Post