குண்டுகளால் அதிரும் பிரிட்டன் – இரண்டாவது குண்டு கண்டு பிடிப்பு – தப்பிய மக்கள்

பிரிட்டனில் லண்டன் சிட்டிவிமான நிலையம் அருகே உள்ள தேம்ஸ் நதி பகுதியில்
இரண்டா உலக போரின் போது பயன் படுத்த பட்ட குண்டு கண்டு பிடிக்க பட்டது ..
அதனை அடுத்து தற்போது மீளவும்Dartford Crossing பகுதியில் உள்ள
Queen Elizabeth II Bridge பாலம் அருகே கண்டு பிடிக்க பட்டுள்ளது .

இதனை அடுத்து அவ்வழி போக்குவரத்து தற்போது தடுக்க பட்டு குண்டு மீட்க பட்டுள்ளது .

.....

இந்த குண்டு வெடிக்காத நிலையில் மீட்க பட்டதால் உயிர் சேதங்கள் இன்றி மக்கள்
தப்பித்தனர் .

இந்த குண்டுகளினால் மக்கள் மத்தியில் ஒருவித பதட்டம் ஏற்பட்டுள்ளது

Related Post