காதலனை தேடி அவுஸ்ரேலியா செல்ல முயன்ற இலங்கை பெண் பலி ..!

தமிழக அகதி முகாமில் தங்கி வாழ்;ந்த இருபத்தி நான்கு வயதான இலங்கை தமிழ் பெண்
ஒருவர் தனது காதலனை சந்திக்க வெளிநாடு செல்லும் முகமாக அகதி முகாமில் இருந்து தப்பித்து
டில்லியில் தங்கி இருந்துள்ளார் .

போலி கடவுசீட்டில் அவுஸ்ரேலியா செல்ல முறைப்பட்ட போதே டில்லியில் இடம்பெற்ற கார் விபத்தில்; சிக்கி
பலியாகியுள்ளார் .

.....

காதலனை சந்திக்க வெளிநாடு செல்ல முகாமில் இருந்து தப்பித்த பெண் இவ்வாறு பலியாகியுள்ளமை
பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது

Related Post