கத்தி முனையில் வீடு புகுந்து திருமணம் முடித்த பெண்ணை கற்பழித்த மூவரடங்கிய கும்பல் …!

இலங்கை – கிராந்துருகோட்டை, கின்னொருவ பகுதியில் முப்பது வயதுடைய இரண்டு பிள்ளைகளின்
பெண் ஒருவர் பிள்ளைகளுடன் உறக்கத்தில் இருந்துள்ளார் .
அவ்வேளை வீட்டுக்குள் புகுந்த மூன்று நபர்கள் பெண்ணை கத்தி முனையில் மிரட்டி
பாலியல் வல்லுறவு புரிந்துள்ளனர் .

மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்ய பட்டுள்ளதுடன் பெண் மருத்துவமனையில்
அனுமதிக்க பட்டுள்ளார்

.....

Related Post