ஆற்றுக்குள் பாய்ந்த கார் – நீரில் மூழ்கிய இருவர் பலி – கொலண்டில் நடந்த பயங்கரம் .

கடந்த தினம் கொலன்ட் நாட்டில் கார் ஒன்று ஆற்றுக்குள் பாய்ந்ததில் அதில் பயணித்த இருவர் நீரிழ்க் மூழ்கி முச்சு திணறி பலியாகினர் .
சாரதி காப்பாற்ற பட்டு சிகிச்சைக்கு உட்படுத்த பட்டார் .
மேற்படி சம்பவம் கொலை குற்ற சாட்டின் அடிப்படையில் இறுபத்தி எட்டு வயதான வாலிபர்
கைது செய்ய பட்டுள்ளார் மேற்படி சம்பவம்
holiday park-Wassenaar பகுதியில் இடம்பெற்றுள்ளது

Related Post