அமெரிக்காவை சுற்றி வளைக்கும் மூன்று நாடுகள் – தப்பிக்க $686 பில்லியன் கேட்கும் இராணுவ மையம் ..!

உலக சண்டியராக வலம் வரும் அமெரிக்கா அரபு நாடுகள் மீது மேற்கொள்ள பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் எதிர் பார்த்த்த அளவு
வெற்றியை தரவில்லை மாறாக அந்த இராணுவ பலத்தை தோற்கடித்தது .

இவ்வாறான நிலையில் அசுர வளர்ச்சியில் கூட்டிணைந்த நாடுகளாக சீனா ,ரஷ்யா,வடகொரியா வளர்ந்து வளர்ச்சி கண்டது .
இவ்வாறன புற சூழலில் தமது நாட்டின் பாதுகாப்பை பல படுத்த வேண்டிய நெருக்கடி நிலைக்குள் அமெரிக்கா
தள்ள பட்டுள்ளது .

.....

இதனை அடுத்து தற்போது தமக்கு $686 மில்லியன் நிதி தேவை என அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது .
இந்த நிதி என்பது வெறுமனே விமான படைகளை இலக்கு வைத்து அதன் நவீன அபிவிருத்திக்கு மட்டும்
கேட்டுள்ளது .

வான் பாதுகாப்பு ,போராயுதங்களை தயாரிக்கவே இந்த செலவை கேட்டுள்ளது உலக உளவுத்துறை வட்டாரங்களில்
கூர்ந்து கவனிக்க படும் விடயமாக மாற்றம் பெற்றுள்ளது .

சீனா ,ரஷ்யா,வடகொரியாவின் தோளில் ஏறி ஆட்டி வரும் நிலையில் அமெரிக்கா இவ்வாறு ஒப்பாரி வைத்து
ஓடி திரிவதை வெளிபடுத்தியுள்ளது .

வடகொரியா மீது தாக்குதல் தொடுப்பேன் என வாய் சாடல் விட்ட அமெரிக்காவுக்கு உலக அரங்கில் பெரும் அவமானத்தை தேடி
தந்துள்ள நிலையில் வேகமாக செயல் பட்டு மூன்று நாடுகளையும் தடுக்க வேண்டிய நெருக்கடிக்குள் சிக்கி தவித்து வருகிறது .

Related Post