இலங்கை தமிழர் அரசியலில் திடீர் மாற்றம் – டக்கிலஸ் கூட்டமைப்புடன் இணைகின்றார் …!

இலங்கையில் நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் வடக்கு பகுதியில் குறிப்பாக யாழ் பிராந்திய
பகுதியில் கூட்டமிப்புக்கு இரண்டாம் நிலையில் டக்கிலஸ் பெரும் வெற்றியை சூடி இருந்தார் .
இது கூட்டமைப்புக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருந்தது .

இந்த நிலையில் தனித்து ஆட்சி அமைக்கக முடியாத நிலையில் கூட்டமைப்புக்கு தனது ஆதரவை வழங்கும் நோக்கில்
டக்கிலஸ் முடிவு தடம் மாறியுள்ளது .

.....

எனினும் இந்த கூட்டணி ஆட்சியில் பல விட்டு கொடுப்புக்களை கூட்டமைப்பு புரிய வேண்டிய நிலைக்கு தக்ள்ள பட்டுள்ளதுடன்
எதிராளிகளை கட்சிகளை உள்வாங்கி அனைத்து செயல்பட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது .
இப்போது தமிழர்கள் இந்த கூட்டணியை எதிர்ப்பார்களா ஆதரிப்பாளர்களா..?

புலிகளின் விடுதலை போருக்கு எதிராக செயல் பட்ட டக்கிலஸ் கட்சி இவ்வாறு இணைவது ஆரோக்கியமற்ற நிலையை
தோற்றுவிப்பதாக மாற்றம் பெறும் அல்லது டகிலஸ் வெற்றி வாகை சூடும் நிலையில் எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என
கணிக்க பெறுகிறது .

Related Post