உயிருக்கு ஆபத்து – நாட்டை விட்டு தப்பி ஓடிய சந்திரிக்கா – கொழும்பு அரசியல் பர பரப்பு

இலங்கையில் நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் மீளவும் சிங்கள மக்களின் கீரோவாக மகிந்த முதன்மையான
வெற்றிகளை பெற்றதை அடுத்து முன்னாள் ஜெனாதிபதி சந்திரிக்கா குமாரதூங்கா அந்த நாட்டை விட்டு தப்பித்து
லண்டன் சென்றடைந்துள்ளார் .

தனது புதல்வரை எதிர்வரும் தேர்தலில் களமிறக்க முனைந்தார் .
ஆனால் அது தவிடு பொடியாகிய நிலையில் மிகுந்த மன விரக்தியில் நாட்டை
விட்டு சென்ருள்ளதாக கொழும்பு அரசியல்,வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

.....

Related Post