பிரிட்டனில் உடைந்து வீழ்ந்து ஒரு மில்லியன் பெறுமதியான வீடு – விசாரணையில் நிபுணர்கள் – படங்கள் உள்ளே

பிரிட்டன் -Sumatra Road in Hampstead. பகுதியில் உள்ள மூன்று அடுக்கு மாடி கொண்ட வீடு ஒன்று திடிரென இடிந்து
வீழ்ந்துள்ளது ,மேற்படி உடைவு தொடர்பாக தீவிர விசாரனைகள் இடம்பெற்று வருகின்றன .

குறித்த வீட்டின் அயலவர்கள் மேற்படி சம்பவத்தால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்

.....

Related Post