பிரிட்டனில் புயல் காற்று ,மழை மக்களுக்கு எச்சரிக்கை – வெள்ள பெருக்கு அபாயம் – தமிழர்களே உசார்

இன்று பிரிட்டன் – நாடு தழுவிய ரீதியில் கடும் புயல் மற்றும் மழை ஏற்படும் எனவும் இவேவ்ளை மக்களை விழிப்பாக இருக்கும் படி
எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
மழை நீர் அதிகமாகி வெள்ள பெருக்கு ஏற்படும் அபயம் உள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

மரங்களின் கீழே கார்களை பார்க்கிங் பண்ணாதீர்கள் ,மேலும் பாலங்கள் வழியாக் செல்லும் பொழுது
விழிப்பாக செல்லுங்கள் .

.....

எவ்வேளையும் இயல்பு வாழ்க்கை பாதிக்க பட்டு ,வாகன நெரிசல்கள் ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது

Related Post