லொறியால் பொலிஸ் அதிகாரியை இடித்து கொன்ற சாரதி – சாலையில் நடந்த படுகொலை .

இலங்கை -Athurugiriya-Malabe வீதில் ஊந்துருளியில் சென்று கொண்டிருந்த காவல்துறை
சார்ஜன் ஒருவரை அவ்வழியாக வேகமாக வந்த ல்,லொறி ஒன்று மோதி தள்ளியது .
இதன் போது பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவ மனையில் பலியானார் .

மேற்படி சம்பவத்தை விளைவித்த லொறி சாரதி கைது செய்ய பட்டுள்ளார் .

.....

Related Post