மனிதர்கள் முன்பே உருண்டு விழுந்த மனித தலை – பதறி ஓடிய மக்கள் .

இந்தியா தமிழகம் -சென்னை திருச்சி சாலை அருகே பேரூந்துக்கு கத்து நின்ற மக்களுக்கு பெரும்
அதிர்ச்சி காத்த்திருந்தது .
அப்போது குப்பை மேடொன்றில் ஊந்துருளியில் வந்த நபர்கள் மனித தலை ஒன்றை அந்த குப்பையில் வீசிய
பொழுது அது உருண்டு பேரூந்துக்கு காத்து நின்ற் மக்கள் மீது வீழ்ந்தது .

இதனால் பதறி போன மக்கள் பொலிசாருக்கு தகவல் தரவும் விரைந்து வந்த போலீசார்
விசாரணைகளை மேற்கொண்டதில் இறந்தவர் அடையாளம் காண பட்டார் .

.....

மேற்படி சம்பவம் பழிவாங்கும் சம்பவமாக இடம்பெற்றுள்ளது

Related Post