கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பில் யாரும் எம்மை அழைக்கவில்லை – மாவை கதறல்

நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலை அடுத்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு யாரும் எம்மை
அணுகவில்லை எனவும் அது தொடர்பிலான பேச்சில் ஈடுபடவில்லை என மாவை தெரிவித்துள்ளார் .

பெரும் பர பரப்பாக நகர்ந்து செல்லும் கொழும்பு அரசியலில் கூட்டமைப்பு முக்கிய பங்காளி கட்சியாக விளங்கி
வரும் நிலையில் மாவையின் இந்த கூற்று இடம் பெற்றுள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது .

.....

Related Post