பற்றி எரியும் காடு – தீயை அணைக்க முடிய திணறும் தீயணைப்பு படை – அறுபது ஏக்கர் நாசம் .

இலங்கை – வெள்ளவாய பகுதியில் இன்று முன்தினம் பற்றி பிடித்த கட்ட்டு தீயினால் அந்த பகுதியில் அமைந்துள்ள சுமார் அறுபது ஏக்கர் காடு எரிந்து
அழிந்துள்ளது .மேலும் பற்றி எரியும் இந்த காட்டு தீயை அணைக்க முடியா தீயணைப்பு படையினர் திணறி
வருகின்றனர் ..

குறித்த பகுதி பெரும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது

.....

Related Post