பதவி விலக மறுக்கும் ரணில் – மைத்திரி ரணிலுக்கு இடையில் பெரும் மோதல்

இலங்கையில் நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலை அடுத்து ரணில் விக்கிரமசிங்கா பிரதமர் பதவியில் இருந்து விலகி
புதிய ஒருவருக்கு அதனை வழி விட்டு கொடுக்க வேண்டும் என மைத்திரி விடுத்த வேண்டுகோளுக்கு
ரணில் மறுப்பு தெரிவித்துள்ளார் .

சுமார் இரண்டு மணி நேரம் இடம்பெற்ற பேச்சுக்கள் முடிவின்றி நிறைவு பெற்றுள்ளது

.....

Related Post