தோல்வியை ஏற்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் – மகிந்த கட்சியினர் தாக்கு .

இலங்கையில் நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் மகிந்த கட்சி அதிகம் வாக்கு பெற்று மகத்தான வெற்றியை நிலை நாட்டினர் .
இந்த தோல்வியை அடுத்து ஆளும் கூட்டாட்சி தமது பதவிகளை பறிகொடுத்து விலக வேண்டும் என
மகிந்தா தரப்பு தெரிவித்து வருகிறது

அது தவறின் பாரிய அரச எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்க படும் என தெரிவித்துள்ளனர்

.....

Related Post