முள்ளி வாய்க்காலில் வெடித்த குண்டு சிதறிய வீடுகள் – தப்பிய மக்கள் . .

இறுதி போர் முடிவுக்கு வந்த முள்ளி வாய்க்கள் பகுதியில் காணிகளை துப்பரவு புரிந்து அந்த குப்பை மேட்டுக்கு தீ வைத்துள்ளனர் .
அப்போது அந்த குப்பைக்குள் மறைந்து கிடந்த வாழை பொத்தி என அழைக்க படும் rbg ரக குண்டு ஒன்று வெடித்து சிதறியது .

இதானால் சில வீடுகள் சேதமடைந்துள்ளசன .
எனினும் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது

.....

Related Post