மகளுக்காக இப்படியும் செய்யாவாரா அஜித்? –

கார் மற்றும் பைக் ஓட்டுவதில் ஜாம்பவான நடிகர் அஜித், தனது மகளுக்காக பள்ளி விழாவில் கலந்துக் கொண்டு ஒரு காரியத்தை செய்திருக்கிறார். நீங்களே பாருங்கள்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். ‘விஸ்வாசம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார். இமான் இசையமைக்க இருக்கிறார்.

.....

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், தனது மகள் அனோஷ்காவின் பள்ளி விழாவில் அஜித் கலந்துக் கொண்டுள்ளார். அப்போது, மகளுடன் இணைந்து டயர் ஓட்டும் போட்டியில் கலந்துக்கொண்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கார், பைக் ஓட்டுவதில் ஜாம்பவனான அஜித், தன் மகளுக்காக டயர் ஓட்டியிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மகளுக்காக அஜித் டயர் ஓட்டும் வீடியோ….

Related Post